Table of Contents
Children at a young age 5 Tips for Kids in Tamil

Children at a young age 5 Tips for Kids in Tamil
குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே நல்ல பழக்கங்கள் மற்றும் மனிதநேயம் போன்ற முக்கியமான விஷயங்களை சொல்லித் தருவது மிகவும் முக்கியம். கீழே உள்ள ஐந்து முக்கியமான விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்:
1. மரியாதை மற்றும் அன்புடன் நடந்துகொள்வது
– அனைவரிடம் மரியாதையாக பேச வேண்டும். பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் அன்பும் கருணையும் காட்ட வேண்டும். என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
2. சத்தியம் பேசுவது
– இந்த சூழ்நிலையிலும் உண்மையைப் பேச வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் நன்மையை புரிய வைக்க வேண்டும். பொய் பேசுவதன் மூலம் வரும் தீமையை புரிய வைக்க வேண்டும்.
3. பண்புடன் நடந்துகொள்வது
– “மன்னிக்கவும்”, “நன்றி”, “தயவுசெய்து” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.
4. பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது
– மரங்களை பாதுகாக்கவும் மற்றும் வளர்க்கவும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதையும். நீரின் சக்தியை சேமிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
5. பிறருக்கு உதவி செய்தல்
– நண்பர்களுக்கு, குடும்பத்திற்கும், ஏழைகளுக்கும் உதவ முன்வர வேண்டும். முதியவர்களுக்கு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும்
✨ More Tips
Tips for Friends
Tips for Womens
Tips for Sisters
Tips for Family
Tips for Mothers
Tips for Fathers
Tips for Brothers
Tips for Relative
📧 தொடர்புக்கு (Contact & Social Media Links): 📩 Email: cantact@ayy.co.in 📸 Instagram: @AyyPalOfficial 📘 Facebook: @AyyPalOfficial 📍 Pinterest: @AyyPalOfficial 🌐 Website: www.ayypal.com ▶️YouTube: @AyyPalOfficial