20 Learn Motivational Quotes in Tamil – Inspiring Yourself

Learn Motivational Quotes in Tamil

Learn Motivational Quotes
Learn Motivational Quotes
ஒரு சிறு தோல்வியிடம் இருந்து தெரிந்து கொள் உன்னுடைய திறமையை…
ஒவ்வொருவரும் தன் தோல்வியில் கற்றுக்கொள்ள வேண்டியது அனுபவத்தை அதுவே தன் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது அடக்கத்தை…
நீ தன்னம்பிக்கையோடு இருந்தால் நல்லொழுக்கத்தை கற்றுக் கொள்வாய்..
நன்மையும் தெரிந்து கொள்ள வேண்டும் தீமையும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நமக்கு புரியும்…
நீ தன்னம்பிக்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் விடாமுயற்சி தேவை நீ விடாமுயற்சியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தன்னம்பிக்கை தேவை…
தோல்வி சொல்லித் தரும் பாடம் இவ்வுலகில் எந்த ஆசிரியராலும் சொல்லித் தர முடியாது…
நீ ஆயிரம் முறை தொற்றவனக இருக்கலாம் ஆனால் அந்த ஆயிரம் தோல்வியிலும் ஆயிரம் தடைகளை கற்றுக் கொண்டவன்
தோல்வி அடைவது ஒன்றும் தவறல்ல வெற்றிக்கான முயற்சியில் பல அனுபவங்களை கற்றுள்ளோம் என்ற பெருமிதம் கொள்…
தோல்வியில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கற்றுக் கொள்கிறோம் தோல்வியும் ஒரு வகையில் நமக்கு ஆசான்…
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி என்றால் ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான வழிகளை கற்றுக் கொண்டவன் சாதனையாலன்…
தோல்வியில் இருந்து வெற்றிக்கான வழிகளை நீ கற்றுக் கொள்ளத வரை உன்னால் இலக்க எளிதில் அடைய முடியாது…
முதல் முயற்சியில் நீ தோற்பது ஒன்றும் தவறல்ல இரண்டாம் முயற்சியில் நீ தோற்றால் முதல் முயற்சியில் நீ தோற்றதிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை அது உன் தவறு…
தாய் தந்தை ஆசிரியர் கற்றுத்தரும் படத்தை விட உன் அனுபவத்தால் நீ கற்றுக் கொள்ளும் பாடமே சிறந்தது…
நீ ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எல்லாம் எனக்கு தெரியும் என்று ஆணவத்தை கைவிடு…
நீ கற்றுக்கொள்வது சிறு எரும்பிடம் என்றால் அனைத்தையும் கற்றுக்கொள் அதனிடம் இருந்து விடாமுயற்சியும் கற்றுக்கொள்…
முதலில் நீ உன்னை தெரிந்து கொள்ள வேண்டும் பின்பு இவுலகிர்க்கு நீ யார் என்று தெரியப்படுத்த வேண்டும்…
உனக்கு ஏற்ப்பட்ட துரோகத்தில் நீ கற்றுக்கொள்ள வேண்டியது அவர்களை பழி வாங்குவது அல்ல அவர்களிடம் தள்ளி இருப்பதே நன்று..
நாம் பசியில் இருக்கும்பொழுது உணவின் அருமையை தெரிந்து கொள்கிறோம், நமக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடும்பொழுது வாய்ப்பின் அருமையை தெரிந்து கொள்கிறோம்
தோற்றவரிடமிருந்து அனுபவத்தை கற்றுக்கொள்வதும், அடக்கத்தை கற்றுக் கொள்வதும், உன்னை என்றும் வெற்றியின் பாதையில் அழைத்துச்செல்லும்…
சில இக்கட்டான சூழ்நிலைகளில் தான் நீ கற்றுக்கொண்ட திறமை உன்னிடம் இருந்து வெளிப்படும்…

More: Motivational Quotes

If you liked these quotes, then please subscribe to our YouTube Channel for More Motivational Quotes. You can also find us on Twitter, Facebook, Instagram and Pinterest.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top